skip to main |
skip to sidebar

உங்கள் இல்லத்தில் இடம்பெறும் மங்கள நிகழ்வுகளை அதி நவீன டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோக்களாக பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரு இடம் தனு டிஜிட்டல் மீடியா இல: 12, இருதயபுரம் மட்டு நகர்
கிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் அவர்களின் க.போ.த உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட விரிவுரைகள் ஃப்ரில்லியண்ட் (மட்டு நகர்), அமரா(செங்கலடி) ஆகிய கல்லூரிகளில் நடைபெறுகின்றன.
மட்டு நகரில் அதி நவீன தொழில் நுட்பத்திலும் உயர் தரத்திலானதுமான உங்கள் டிஜிட்டல் பிரின்டிங் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்ய நாடவேண்டிய ஒரே நிறுவனம் ஆதித்யா டிஜிட்டல் பிரின்டிங்ஸ்..258/3, திருமலை வீதி, மட்டக்களப்பு..
Thursday, June 27, 2013
நிலாக் காதல் ..!

நிலவே இப்பொழுது தான் புரிகிறது ஏன்
நீ அமாவாசையில் மறைகின்றாய் என்று
உன் அன்பை தொலைத்து கதறியவன் - தன்
உயிரை கண்டதாய் அணைத்து முத்தமிடும்
அந்த நொடிக்காக தானே ..!
ஓர் நாள் என் காதலனுக்காக நானும்
ஒளிந்து கொள்ள போகிறேன் நிரந்தரமாய்
அன்றாவது எம் காதலின் தூய்மையை
அறிந்து அவன் எனை தாய்மையுடன்
அணைத்து கொள்ளட்டும் ..!
ஒளிந்து கொள்ள போகிறேன் நிரந்தரமாய்
அன்றாவது எம் காதலின் தூய்மையை
அறிந்து அவன் எனை தாய்மையுடன்
அணைத்து கொள்ளட்டும் ..!
BY : எழில் அரசன்.
-ஜனா-வாழ்க தமிழ்
தனு டிஜிட்டல் மீடியா

உங்கள் இல்லத்தில் இடம்பெறும் மங்கள நிகழ்வுகளை அதி நவீன டிஜிட்டல் வீடியோ மற்றும் போட்டோக்களாக பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஒரு இடம் தனு டிஜிட்டல் மீடியா இல: 12, இருதயபுரம் மட்டு நகர்
"தொடரும் வெற்றி இலக்குகளுடன்" எஸ்.எஸ்.அமல் (ஏருர் அமரன்) BA(Hons) Sp.in Tamil Dip.in Psy

கிழக்கிலங்கையின் பிரபல ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் அவர்களின் க.போ.த உயர்தர மாணவர்களுக்கான தமிழ் பாட விரிவுரைகள் ஃப்ரில்லியண்ட் (மட்டு நகர்), அமரா(செங்கலடி) ஆகிய கல்லூரிகளில் நடைபெறுகின்றன.
அதிவேக இணையப் பாவனைக்கு நாடுங்கள்..
ஆனந்தா கல்விக் கல்லூரி
A/L வர்த்தக துறை மாணவர்களுக்கு...
ஆதித்யா டிஜிட்டல் பிரின்டிங்ஸ்